ARTICLE AD BOX
கவர்ச்சியில் அனைவரையும் கட்டிப் போட்டு, காலமான நடிகை சில்க் ஸ்மிதா, கவர்ச்சி கதாபாத்திரத்திற்கு பேர் போனவர். தமிழ் சினிமாவில் சில்க் ஸ்மிதா நடித்த குறிப்பிட்ட கவர்ச்சி திரைப்படங்களின் தொகுப்பு, இதோ உங்களுக்காக. இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா என்று நீங்களே அசந்து போவீர்கள்.
சில்க் ஸ்மிதா கவர்ச்சியாக நடித்த திரைப்படங்களின் லிஸ்ட்
- வண்டிச்சக்கரம் (1980): இந்த திரைப்படத்தில் சில்க் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- அலைகள் ஓய்வதில்லை (1981): இதில் எலிசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- மூன்றாம் பிறை (1982): இதில் தலைமையாசிரியர் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- சகலகலா வல்லவன் (1982): இந்த திரைப்படத்தில் சில்க் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- நீதி பிழைத்தது (1981): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- பட்டணத்து ராஜாக்கள் (1982): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- தீர்ப்பு (1982): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- தனிக்காட்டு ராஜா (1982): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- ரங்கா (1982): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- சிவந்த கண்கள் (1982): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- பார்வையின் மறுபக்கம் (1982): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- மூன்று முகம் (1983): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- பாயும் புலி (1983): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- துடிக்கும் கரங்கள் (1983): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- தாய் வீடு (1983): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- தங்க மகன் (1983): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- நீங்கள் கேட்டவை (1984): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- வாழ்க்கை (1984): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- அன்று பெய்த மழையில் (1989): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- அவசர போலீஸ் 100 (1990): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- தாலாட்டு கேட்குதம்மா (1991): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- தம்பிக்கு ஒரு பாட்டு (1991): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- இதயம் (1991): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- உள்ளே வெளியே (1993): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- ஒரு வசந்த கீதம் (1994): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- லக்கி மேன் (1996): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
- கோயம்புத்தூர் மாப்பிள்ளை (1996): இந்த திரைப்படத்தில் கவர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
மேலும் படிக்க | G.V. Prakash: 'கடைசி நேர வேலையே கிடையாது.. என்னோட அடுத்த பிளான் இதுதான்'- போட்டு உடைத்த ஜிவி பிரகாஷ்
இளம் வயதில் காலமான சில்க் ஸ்மிதா, உயிரோடு இருந்திருந்தால், இன்னும் அவரது படங்களின் லிஸ்ட் நீண்டு கொண்ட போயிருக்கும்.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.