ARTICLE AD BOX
SALE வெளுத்துக் கட்டுது.. ரூ.11,000 ரேட் கட்ல ஐபோன்.. OLED டிஸ்பிளே.. 48MP கேமரா.. 25W சார்ஜிங்.. எந்த மாடல்?
ஆப்பிள் பிரியர்களின் கனவு மாடலான ஐபோன் 16 பிளஸ் (iPhone 16 Plus) போனுக்கு விலை குறைப்பு மற்றும் டிஸ்கவுண்ட் போக ரூ.11,000 விலை குறைந்து இருக்கிறது. இப்போது, விற்பனை பிச்சி எடுக்கும்படி ஆர்டர் குவிந்துவருகிறது. ஓஎல்இடி டிஸ்பிளே, 48 எம்பி சென்சார்-ஷிப்ட் கேமரா, ஆக்சன் பட்டன், 25W ஃபாஸ்ட் சார்ஜிங், IP68 ரெசிஸ்டன்ட் போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஐபோன் 16 பிளஸ் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது, தெரிந்து கொள்ளலாம்.
ஐபோன் 16 பிளஸ் போனின் 128 ஜிபி மெமரி வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.89,900ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.82,900 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. ஆகவே, ரூ.7,000 நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. இதுபோக ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கும் ரூ.4000 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆனால், எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு ஈஎம்ஐ மூலம் ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே ரூ.4000 டிஸ்கவுண்ட் கிடைக்கும். இந்த விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக ரூ.56,000 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இப்போது பீச்சர்களை பார்ப்போம்.
ஐபோன் 16 பிளஸ் அம்சங்கள் (iPhone 16 Plus Specifications): இந்த ஐபோனில் செராமிக் ஷீல்டு (Ceramic Shield) பாதுகாப்பு மற்றும் ட்ரூ டோன் (True Tone) கொண்ட 6.7 இன்ச் (2796 × 1290 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்ட இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) மாடலில் 2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர் (HDR) வருகிறது.
ஆக்சன் பட்டன் மூலம் போகஸ், கேமரா, பிளாஷ் லைட் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. ஆட்டோ போகஸ் (Auto Focus), போகஸ் பிக்சல் (Focus Pixel) மற்றும் பேஸ்ஐடி பேசியல் ரிககனைசேஷன் (FaceID Facial Recognition) சப்போர்ட் கொண்ட 12 எம்பி ட்ரூடெப்த் (TrueDepth) செல்பீ ஷூட்டர் கிடைக்கிறது. டால்பி விஷன் (Dolby Vision), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கிடைக்கிறது.
ரியர் கேமராவில் டூயல் சிஸ்டம் கிடைக்கிறது. ஆகவே, 48 எம்பி மெயின் கேமரா (சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா (ஆட்டோ போகஸ்) கிடைக்கிறது. இந்த டூயல் கேமராவில் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine), ட்ரூ டெப்த் ஃபிளாஷ் (True Tone Flash) மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஐபோன் 16 பிளஸ் மாடலில் ஐஓஎஸ் 18 (iOS 18) கொண்ட 3என்எம் சிக்ஸ்-கோர் ஏ18 (3nm Six-Core A18) சிப்செட் கிடைக்கிறது. 128 ஜிபி ஸ்டோரேஜ் மட்டுமல்லாமல், 256 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அண்டர் வாட்டர் போட்டோகிராபி கொடுக்கும்படி IP68 ரேட்டிங் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது.
25W சார்ஜிங் மற்றும் லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட பேக்கப் சிஸ்டம் கிடைக்கிறது. 7.80 எம்எம் தடிமனில் அல்ட்ரா ஸ்லிம் பாடி மற்றும் காம்பாக்ட் லுக் கொடுக்கிறது. 5ஜி, எல்இடி, ப்ளூடூத், வை-பை, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற கனெக்டிவிட்டி வருகிறது. இந்த ஐபோனில் பிளாக் (Black), ஒயிட் (White), பிங்க் (Pink), டீல் (Teal) மற்றும் அல்ட்ராமரைன் (Ultramarine) கலர்கள் உள்ளன.