RRB Recruitment 2025: வாவ்... 32 ஆயிரம்+ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு; ரயில்வே அசத்தல் அறிவிப்பு!

4 days ago
ARTICLE AD BOX
<p>உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய 32,438 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 1ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் அறிவித்துள்ளது.</p> <p>முன்னதாக பிப்.22ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது.</p> <p>தேர்வர்கள் <a href="https://www.rrbapply.gov.in/#/auth/landing">https://www.rrbapply.gov.in/#/auth/landing</a> என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.</p>
Read Entire Article