ARTICLE AD BOX
LGBTQ-க்கு ஆதரவாக Rainbow Flim Festivel திரைப்பட விழாவை நடத்தப்போவதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார் . இது 7 வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது இப்போது இதனுடைய 4th Edition-ஐ என்னுடைய மகள் பொறுப்பெடுத்து நடத்த இருக்கிறார் .எல்லா நாடுகளில் இருந்து 2000 படங்கள் வந்திருக்கிறது . இதில் நான்கு category-யில் தேர்ந்தெடுத்து விருது வழங்க போகிறோம் என்று செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஷகிலா அறிவிப்பு !