OTT Watch: நட்டியை இப்படி பண்ணிட்டீங்களேப்பா? சீசா திரைப்படம் வொர்த்தா? வெத்தா?

17 hours ago
ARTICLE AD BOX

OTT Watch: ஓடிடியில் வாரா வாரம் பல படங்கள் வெளியாகி வரும் நிலையில் ஆஹா ஓடிடியில் வெளியான சீசா குறித்த திரை விமர்சனம் இதோ!

நட்டி நட்ராஜ், நிஷாந்த் ரூசோ, பாடினி குமார் நடிப்பில் உரூவாகி இருக்கும் திரைப்படம் சீசா. ஹீரோவும், ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்துக்கொள்கின்றனர். ஒருநாள் இவர்களின் வேலைக்காரர் இறந்து போகிறார்.

ஹீரோ, ஹீரோயின் காணாமல் போகின்றனர். இதை கண்டறியும் அதிகாரியாக வருகிறார் நட்ராஜ். கொலைக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை தேடும் போலீஸ் அதிகாரியின் கதை என்பதால் பரபரப்பாக இருக்கும் என எண்ணம் இருக்கும்.

seesaw

ஆனால் அதான் இல்லை படத்தில் எங்குமே பரபரப்பு இல்லை. கதை நன்றாக இருந்தாலும் திரைக்கதையில் நிறைய சொதப்பல்கள். மேலும், எடிட்டிங் கூட படத்திற்கு வலு சேர்க்காமல் மோசம் செய்து இருக்கிறது. ஓரளவு நடிக்க தெரிந்தவர்களை அழைத்து வந்தால் கூட பரவாயில்லை. 

Also Read: ஏப்ரல் 10 ரேஸிலிருந்து விலகிய இட்லி கடை!.. குட் பேட் அக்லிதான் காரணமா?!….

ஜனவரி 3ந் தேதி வெளியான இப்படம் தற்போது ஆஹா ஓடிடியில் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால் படத்தினை உங்களுடைய தைரியத்தின் பேரில் பார்க்கலாம். ஒருமுறை பார்ப்பது மட்டுமே உத்தமம் என்பது நல்லது. 

Read Entire Article