Oscars 2025 Winner list: ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கிய படங்கள்.. ஒட்டுமொத்த வின்னர் லிஸ்ட் இதோ!

10 hours ago
ARTICLE AD BOX

Oscars 2025 Winner list: ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கிய படங்கள்.. ஒட்டுமொத்த வின்னர் லிஸ்ட் இதோ!

Awards
oi-Mari S
By
| Published: Monday, March 3, 2025, 8:12 [IST]

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97வது அகாடமி விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளை ஹாலிவுட் பிரபலங்கள் பெற்றவுடனே புன்னகை, கண்ணீர், பெருமிதம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தினர்.

ஸ்டார் மூவீஸ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் மூலம் இந்திய ரசிகர்கள் ஆஸ்கர் விருது விழாவை நேரலையில் கண்டு ரசித்தனர். அயன்மேன் நடிகர் முதல் அவதார் ஹீரோயின் வரை பல ஹாலிவுட் பிரபலங்கள் ஆஸ்கர் விருது விழா மேடையில் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தினர்.

Oscars 2025 awards hollywood 2025

ஆஸ்கர் விருது விழாவில் விருதுகளை வென்ற ஒட்டுமொத்த பட்டியலையும் இங்கே காணலாம் வாங்க.

சிறந்த துணை நடிகர்கள்: சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை A Real Pain படத்துக்காக Kieran Culkin பெற்ற மகிழ்ச்சியில் மேடையேறி உணர்ச்சி பொங்க பேசி மகிழ்ந்தார். அவருக்கு ஹாலிவுட் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். சிறந்த துணை நடிகைக்கான விருதை அவதார் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோ சல்டானா எமிலியா பரேஸ் படத்தில் நடித்ததற்காக வென்றார். ஆஸ்கர் விருதை வாங்கியதும் அவர் கண்ணீர் விட்டு கதறியழுதது ரசிகர்களை எமோஷனலாக மாற்றியது.

அனோரா, தி சப்ஸ்டன்ஸ் அசத்தல்: சிறந்த மேக்கப் அண்ட் ஹேர்ஸ்டைல் பிரிவில் தி சப்ஸ்டன்ஸ் திரைப்படம் வெற்றிப் பெற்றது. அனோரா திரைப்படம் சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை உள்ளிட்ட ஆஸ்கர் விருதுகளை வென்றது. அந்த படத்தின் இயக்குநர் சீன் பேக்கர் இரண்டு விருதுகளையும் வென்று அசத்தினார்.

விக்கட் படத்துக்கு வெற்றி: சிறந்த தயாரிப்புக்கான விருதை விக்கட் படம் வென்றது. சிறந்த அனிமேஷன் படமாக ஃப்ளோ திரைப்படம் தேர்வானது. சிறந்த அனிமேஷன் குறும்பட விருதை இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் படம் வென்றது. சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை கான்கிளேவ் படத்தின் திரைக்கதை ஆசிரியர் பீட்டர் ஸ்ட்ராகன் வென்றார்.

ஆஸ்கர் 2025 வெற்றிப் பட்டியல்

BEST DOCUMENTARY SHORT

Death By Numbers
I Am Ready, Warden
Incident
Instruments Of A Beaten Heart
The Only Girl In The Orchestra - Winner

BEST DOCUMENTARY FEATURE

Black Box Diaries
No Other Land - Winner
Porcelain War
Soundtrack to a Coup d'Etat
Sugarcane

BEST ANIMATED SHORT

Beautiful Men
In the Shadow of Cypress - Winner
Magic Candies
Wander to Wonder
Yuck

BEST PRODUCTION DESIGN

The Brutalist
Conclave
Dune: Part Two
Nosferatu
Wicked - Winner

BEST HAIR AND MAKEUP

A Different Man
Emilia Pérez
Nosferatu
The Substance - Winner
Wicked

BEST COSTUME DESIGN

A Complete Unknown
Conclave
Gladiator II
Nosferatu
Wicked - Winner

BEST FILM EDITING

Anora - Winner
The Brutalist
Conclave
Emilia Pérez
Wicked

Oscars 2025 awards hollywood 2025

BEST SUPPORTING ACTOR

Yura Borisov, Anora
Kieran Culkin, A Real Pain - Winner
Jeremy Strong, The Apprentice
Edward Norton, A Complete Unknown
Guy Pearce, The Brutalist

BEST SUPPORTING ACTRESS

Monica Barbaro, A Complete Unknown
Felicity Jones, The Brutalist
Ariana Grande, Wicked
Isabella Rossellini, Conclave
Zoe Saldaña, Emilia Perez - Winner

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Oscars 2025 Complete Winner List in Tamil: Anora, The Substance lead the show: ஆஸ்கர் 2025க்கான விருதுகளின் முழு பட்டியலை இங்கே காணலாம்.
Read Entire Article