ARTICLE AD BOX
‘OG சம்பவம்’ பாட்டுல அஜித் குரலை மிஸ் பண்ணிடாதீங்க.. ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தின் முதல் பாடல் ‘OG சம்பவம்’ இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இப்பாடல் குறித்த அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அது பற்றி கீழே விரிவாக காணலாம்.
The post ‘OG சம்பவம்’ பாட்டுல அஜித் குரலை மிஸ் பண்ணிடாதீங்க.. ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்!! appeared first on EnewZ - Tamil.