Nilavuku Enmel Ennadi Kobam| NEEK திரைப்படத்தை நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கிய வீடியோ காட்சிகள்!

3 days ago
ARTICLE AD BOX

தனுஷ் தயாரித்து இயக்கியுள்ள ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது. இந்த வெளியீட்டை முன்னிட்டு தனுஷ் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் “‘ராயன்’ படத்துக்குப் பின் நான் இயக்கியுள்ள படம் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ வெளியாகியுள்ளது. இப்படத்தினை எடுக்கும்போது எந்தளவுக்கு ஜாலியாக எடுத்தோமோ, அதைப் பார்க்கும்போது நீங்களும் சந்தோஷப்படுவீர்கள் என நம்புகிறேன். இந்நிலையில் நடிகரும் இயக்குனருமான தனுஷ் இயக்கிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது

Read Entire Article