ARTICLE AD BOX
உலக நாடுகள் தங்கள் நாட்டையும் மக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக பலம் வாய்ந்த ராணுவத்தை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகவுள்ளது. சில நாடுகள் ராணுவத்தை பயன்படுத்துவதற்கே வாய்ப்பே இல்லாமல் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றன. ஆனால் சில நாடுகள் பல்வேறு அச்சுறுத்தலகளால் ராணுவத்திற்கு பெரிய அளவிலான தொகையை செலிவட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.இந்நிலையில் உலக நாடுகள் ராணுவத்திற்கு ஒதுக்கீட்டிற்கும் பட்ஜெட் என்ன என்று பார்க்கலாம்