Maha shivratri Wishes Tamil: சிவராத்திரி வாழ்த்துக்கள் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்பியாச்சா?

3 hours ago
ARTICLE AD BOX

Maha shivratri Wishes Tamil: சிவராத்திரி வாழ்த்துக்கள் உங்கள் அன்பிற்குரியவர்களுக்கு அனுப்பியாச்சா?

Chennai
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

Shivaratri Wishes Tamil (மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்) : இந்துக்களால் கொண்டாடப்படும் முக்கியமான விழாக்களில் ஒன்றான மகா சிவராத்திரி, 2025-ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ளது. அந்தவகையில், நாளை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மகா சிவராத்திரி வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த பதிவில் சில அழகிய படங்களை பகிர்ந்துள்ளோம். இவற்றில் உங்கள் விருப்பமான படங்களை டவுன்லோடு செய்து, பகிர்ந்துகொள்ளுங்கள் .

Maha Shivratri

பிறக்க வைப்பதும் அவனே

சிறக்க வைப்பதும் அவனே
துர்க்கை வைப்பதும் அவனே
பிறப்பு அறுப்பதும் அவனே
மறத்தல் ஆகாது மனமே
மறையோனே நினை தினமே

மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்!!

Maha Shivratri

ஆறாத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி

ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாரா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி

Maha Shivratri
Maha Shivratri
Maha Shivratri
Maha Shivratri
More From
Prev
Next
English summary
Shivratri Wishes in Tamil (மகா சிவராத்திரி வாழ்த்துக்கள்): Celebrate Maha Shivratri with heartfelt wishes, images, and WhatsApp photos to share with your friends and family. Send blessings and joy with beautiful Tamil wishes for this auspicious occasion. Share happiness and spread the spirit of Shivratri.
Read Entire Article