Labham Webinar: GULF நாடுகளில் வசிக்கிறீங்களா? இந்தியாவில் செல்வம் சேர்ப்பது எப்படி?

2 hours ago
ARTICLE AD BOX

நீங்க சவுதி அரேபியா, ஓமன், பெஹ்ரேய்ன், கத்தார் போன்ற வளைகுடா (GULF) நாடுகளில் வாழ்றீங்களா? இல்லை அங்கே வேலை பார்க்குறீங்களா? நீங்க என்னைக்காவது கீழ்க்கண்டவற்றை யோசிச்சு இருக்கீங்களா?

* வெளிநாட்டில் சம்பாத்திக்கும் பணத்தை இந்தியாவில் முதலீடு செஞ்சு பெருக்குவது எப்படி?

* இந்தியா திரும்பும்போது, நிறைய சொத்துகளைச் சேர்த்து வைப்பது எப்படி?

* முதலீடு செஞ்சா அதற்கான வரி மற்றும் சட்ட திட்டங்கள் என்ன?

* இந்தியாவில் வாழும் குடும்பத்தினர் பெயரில் முதலீடு செய்யலாமா?

இதையெல்லாம் யோசிச்சு இருந்தீங்கன்னா, உங்களுக்காகவே வழிகாட்ட, 'இந்தியாவில் செல்வம் சேர்க்கலாம்!' எனும் தலைப்பில் சிறப்பு வெபினார் நிகழ்ச்சியை விகடன் 'லாபம்' ஏற்பாடு செஞ்சுருக்கு.

Labham Webinar

Gulf நாட்டில் வாழும் இந்தியர்கள் செய்யும் நம்பர் 1 தவறு இதுதான்:

நிறைய நபர்கள் வளைகுடா நாடுகளில் கை நிறைய சம்பாதிக்கிறீங்க. ஆனா அதை முதலீடு செய்ய தவறுறீங்க. மேலும் சில விஷயங்களைப் பற்றியும் யோசிப்பதில்லை. அவை...

குறைவான ரிட்டன்: உங்க காசு சேவிங்ஸ் அக்கவுண்ட்ல மட்டும் இருந்தா, நீங்க பணத்தின் மதிப்பை இழக்குறீங்க.

சட்ட திட்டங்கள்: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உண்டான முதலீட்டு கணக்கு பற்றி தெரிஞ்சுக்காம இருப்பது.

முதலீட்டு திட்டம் இல்லாமல் இருப்பது: நிறைய வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது முதலீட்டு கையிருப்பு இல்லாமலே இருக்காங்க. சிலர் முதலீடு செஞ்சாலும், பெரும்பாலும் வீடு, நிலம் மற்றும் தங்கம்தான் வாங்குறாங்க. இது தவறில்லை. ஆனா இதைவிட நல்ல ரிட்டன் தரும் வாய்ப்புகளைத் தவற விட்டுடுறாங்க. நீங்களும் இதே தவறைச் செய்யாதீங்க. உங்களோட பணத்தை எப்படி வளர்த்து, பாதுகாத்து, அதனைப் பயன்படுத்தணும்னு தெரிஞ்சுக்கோங்க.

லாபம் வெபினார் மூலம் நீங்க இதையெல்லாம் தெரிஞ்சுக்கலாம்:

* எதில் முதலீடு செய்வது? - மியூச்சுவல் ஃபண்டா, பங்குகளா இல்ல ரியல் எஸ்டேட்டா?

* பணவீக்கத்தைத் தாண்டி முதலீட்டை வளர்ப்பது எப்படி?

* இந்தியாவில் முதலீடு செய்யத் தேவையான சட்ட திட்டங்கள் என்ன?

* முதலீட்டுக்கு எவ்வளவு வரி கட்டணும்?

* குடும்பத்தினர் பேரில் முதலீடு செய்வது எப்படி?

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழிகாட்டல் தரும் பேச்சாளர்கள்:

அர்ஜுன் நாகராஜன் - தலைமை பொருளாதார நிபுணர், சுந்தரம் ஏ.எம்.சி

ஏ.ஆர். குமார் - சீஃப் ஆஃப் கன்டென்ட், லாபம் & முன்னாள் இணை ஆசிரியர், நாணயம் விகடன்

வெபினார்  நடைபெறும் நாள்: பிப்ரவரி 28, வெள்ளி

நேரம்: மாலை 6 - 7 மணி (இந்திய நேரம்)

75 நபர்களுக்கு மட்டுமே இந்த வெபினாரில் கலந்துகொள்ள அனுமதியுண்டு. முன்பதிவு அவசியம். கட்டணம் ஏதுமில்லை. இப்போதே முன்பதிவு செய்ய, இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க: https://forms.gle/KJGv21iqzuXbTRZj9

குறிப்பு: விகடன் வெல்த் பிரைவெட் லிமிடெட்/லாபம், AMFI அமைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோக நிறுவனமாகும் - ARN-310095. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. முதலீடு செய்யும் முன் திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் சரியாகப் படித்துப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article