ARTICLE AD BOX
Kubera Release Date: உறுதியான குபேரா ரிலீஸ் தேதி.. வெளியான அறிவிப்பு.. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி தனுஷ்!!
தென்னிந்திய திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில்‘குபேரா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதுபோக இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜூனா உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தனுஷ் நடிக்கும் குபேரா வருகிற ஜூன் 20ம் தேதி திரையரங்குகளில் வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post Kubera Release Date: உறுதியான குபேரா ரிலீஸ் தேதி.. வெளியான அறிவிப்பு.. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி தனுஷ்!! appeared first on EnewZ - Tamil.