ARTICLE AD BOX
Sthree Sakthi SS-456 Result Latest Update: கேரளா மாநில லாட்டரி துறையின் ஸ்த்ரீ சக்தி SS-456 லாட்டரிக்கான குலுக்கல் முடிவுகள் இன்று வெளியிடப்படும். பிற்பகல் 3 மணிக்கு குலுக்கல் நடைபெறும். அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் முதல் பரிசாக 75 லட்சத்தைப் பெறுவார். இரண்டாவது பரிசு ரூ.10 லட்சம் கிடைக்கும்.
கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-456 லாட்டரி குலுக்கல் முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in என்ற இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம். கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-456 (Sthree Sakthi SS-456) குலுக்கல் முடிவுகளை தெரிந்துக்கொள்ள Zee News Tamil சேனலுடன் இணைந்திருங்கள்.
கேரள லாட்டரி ஸ்த்ரீ சக்தி லாட்டரி எஸ்எஸ்-456 (Sthree Sakthi SS-456) பரிசு விவரங்கள்
- முதல் பரிசு: ரூ 75 லட்சம்
- 2வது பரிசு: ரூ. 10 லட்சம்
- 3வது பரிசு: ரூ. 5,000
- 4வது பரிசு: ரூ. 2,000
- 5வது பரிசு: ரூ. 1,000
- 6வது பரிசு: ரூ. 500
- 7வது பரிசு: ரூ. 200
- 8வது பரிசு: ரூ. 100
- ஆறுதல் பரிசு: ரூ. 8,000
கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
படி 3: புதிய பக்கம் திறக்கப்படும்.
படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.
படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும்.
படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்
ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-456 லாட்டரி குலுக்கல் எங்கு நடைபெறும்?
திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பு அருகே உள்ள கோர்க்கி பவனில் ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-456 (Sthree Sakthi SS-456) லாட்டரி அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெறும்.
(பொறுப்புத் துறப்பு: லாட்டரிக்கு அடிமை ஆகாமல் பொறுப்புடன் விளையாட வேண்டும். இந்தப் பக்கத்தில் வழங்கப்பட்ட தரவுகள் அனைத்தும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. அறிவுரையாகவோ அல்லது ஊக்கமாகவோ கருதப்படக்கூடாது. Zee News Tamil எப்பவும் லாட்டரியை ஊக்குவிக்காது)
மேலும் படிக்க - கேரளா லாட்டரி வின் வின் W-809 ரிசல்ட் வெளியானது! முதல் பரிசு பெற்ற எண் இதுதான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ