ARTICLE AD BOX
தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் சென்னை சோழா ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய துணை முதல்வர் உதயநிதி தொகுதி மறுசீரமைப்பு மூலம் கூட்டாட்சி இறையாண்மைக்கு சவால் விடுக்கப்பட்டுள்ளது நாம் இணைந்து அதனை தடுக்க வேண்டும் என பேசினார்