Ind vs Pak : சர்ப்ரைஸ் எங்க சார்? பாகிஸ்தான அணி பயிற்சியாளரை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்..

2 days ago
ARTICLE AD BOX

பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி முன்பு பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் அக்யூப் ஜாவித் பேசியதை வைத்து நெட்டிசன்கள் தற்போது கிண்டலடித்து வருகின்றனர்.

இந்தியா vs பாக்:

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது, இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் அணிக்கு பாபர் அசாம் மற்றும் இமாம் உல் ஹக் சிறப்பான தொடக்கம் தந்தனர், ஆனால் சிறப்பாக விளையாடிய பாபர் அசாம் 23 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அடுத்த ஓவரிலேயே இமாம் உல் ஹக் ரன் அவுட்டானர்.

பாகிஸ்தான் 241 ரன்கள்:

அதன் பின்னர்  விளையாடிய சவுத் ஷகீல் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடி பாகிஸ்தானை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 105 ரன்கள் சேர்த்தனர். ஆனால் ரிஸ்வான் மோசமான ஷாட் ஆடி அக்சர் பட்டேலின் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். அதன் பின்னர் விக்கெட்டுகள்மளமளவென் விழுந்தது. பாகிஸ்தான் அணி 50 ஒவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 3 விக்கெட்டுகளையும், பாண்டியா 2 விக்கெட்டும், ராணா, அக்சர் பட்டேல், ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்திய வெற்றி: ‘

242 ரன்கள் என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் நல்ல துவக்கத்தை தந்தனர். ரோகித் 20 ரன்களுக்கு ஆட்டமிழக்க விராட் கோலி மற்றும் கில் ஜோடி சிறப்பாக விளையாடியது. கில் 46 ரன்களுக்கு வெளியேறினார். அதன் பின்னர் ஸ்ரேயஸ் மற்றும் விராட் கோலி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர். விராட் கோலி சர்வதேச அரங்கில் தனது 51வது ஒருநாள் சதத்தை தொடங்கி வைத்தார்.

பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு பதிலடி:

இந்த போட்டிக்கு முன்பாக பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் அக்யூப் ஜாவித் இந்திய அணிக்கு இந்த போட்டியில் சர்ப்ரைஸ் தருவதாக செய்தியாளர் சந்திப்பில் .கூறியிருந்தார். ஆனால் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி படுமோசமாக தோல்வியடைந்ததை அடுத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Hello Aaqib Javed - Enga sir antha surpirse ???? #INDvsPAK #Kohli https://t.co/71NXCDufKw pic.twitter.com/wES5Cid3rH
— Goutham (@thisis_Goutham_) February 23, 2025

விராட் கோலியின் சதம் அடிப்பார் என்பதை தான் அவர் சர்ப்ரைஸ் என்று கூறியதாகவும் கலாய்த்து வருகின்றனர்.

Pls aa Pakisthan Coach ni itu rammanandi vadu edo surprise annadu indians ki

Aa surprise mana Kohli Century ey Anukunta

Aadiki sanmanam Cheddam pic.twitter.com/Lr0GmogDQX
— Pranay_Viratian (@KohliHolic_18) February 23, 2025

Pakistan played ODI's like a test match.
Kohli beat the shit out of Pakistan.
Hardik unintentionally tried to ruin a century.
India won.

Everything happened like the usual script. What was supposed to be the surprise? https://t.co/d3QBHRKstC
— Heisenberg ☢ (@internetumpire) February 23, 2025

இந்த போட்டியில் தோல்வி அடைந்தன் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்திய அணி நேற்றைய வெற்றியின் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

Read Entire Article