ARTICLE AD BOX
ICC Champions Trophy 2025 ல் இங்கிலாந்து ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது பின்னர் ஆடிய இங்கிலாந்து 317 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது ஆப்கானிஸ்தானிடம் எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால், இங்கிலாந்து அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-ல் இருந்து வெளியேறியது.