Good Bad Ugly Teaser: ரெட் டிராகனின் மிரட்டலான சம்பவம்! ’குட் பேட் அக்லி’ படக்குழு வெளியிட்ட வீடியோ!
2 hours ago
ARTICLE AD BOX
அஜித் குமார் நடிப்பில் வெளியாகும் ’குட் பேட் அக்லி’ படத்தின் டீசர் BTS வீடியோ வெளியிட்டுள்ளது படக்குழு. அதோடு,’First Single' வெளியாகும் தேதி பற்றி அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
’குட் பேட் அக்லி’ (Good Bad Ugly )
விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு, அஜித் குமார், த்ரிஷா இருவரின் நடிப்பில் வெளியாகிறது ‘ குட் பேட் அக்லி’ திரைப்படம். ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இருவரின் நடிப்பு, கெமிஸ்ட்ரி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. ஏப்ரல் 10-ம் தேதி ‘குட் பேட் அக்லி’ வெளியாகிறது. ரசிகர்கள் படத்தின் வெளியீட்டிறாக காத்திருக்கின்றனர்.
▶️ https://t.co/RxGoPQu3Fv
First single #OGSambavam from March 18th.
A @gvprakash Musical❤️🙏🏻 @trishtrashers mam @MythriOfficial @SureshChandraa sir… pic.twitter.com/RhIur7ZCyw
— Adhik Ravichandran (@Adhikravi) March 14, 2025
BTS வீடியோ:
Read Entire Article