Gold Price : 'சின்ன இறக்கம்' - தங்கம் விலை இன்று குறைந்துள்ளது - எவ்வளவு தெரியுமா?!

14 hours ago
ARTICLE AD BOX
goldகுறைவு...

இன்று தங்கம் விலை நேற்றை விட கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-உம் குறைந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம்...

இன்று ஒரு கிராம் தங்கம் விலை (22K) ரூ.7,540.

ஒரு பவுன் தங்கம்...

இன்று ஒரு பவுன் தங்கம் விலை (22K) ரூ.60,320.

நேற்றை விட, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.104-க்கு விற்பனை ஆகி வருகிறது.

Read Entire Article