ARTICLE AD BOX
கடந்த 2022-ஆம் ஆண்டு கேரளா வாலிபர் ஷரோன்ராஜ் கஷாயத்தில் விஷம் கலந்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவரது காதலி ரேஷ்மா, ரேஷ்மாவின் மாமா நிர்மலா குமரன் ஆகியோரை குற்றவாளி என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் தண்டனை குறித்த விவரங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளது.