ARTICLE AD BOX
இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்
'திமுக பட்ஜெட் சிறப்பாக உள்ளது' என பாராட்டியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். 'கூட்டணி சம்பந்தமாக தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும்' என எடப்பாடிக்கு செக் வைத்துள்ளார் பிரேமலதா. இந்த அட்டாக்குக்கு பின்னால், எ.வ வேலுவை வைத்து, ஸ்டாலின் ஆடும் ஆட்டமும் உள்ளது. அதிமுக கூட்டணியை உடைக்கும் வேலையில் இறங்கி உள்ளது உதயநிதி டீம். இன்னொரு பக்கம் ராமதாஸ் வைத்த செக்கை எதிர்பாக்காத எடப்பாடி. இந்த நெருக்கடிகளுக்கு நடுவில், கை கொடுத்த ஓபிஎஸ். இதற்குப் பின்னணியிலும் டெல்லியின் கணக்குகள் உள்ளது. அதே நேரத்தில் ஒரே ஆறுதல், சமாதானம் ஆகி இருக்கும் செங்கோட்டையன். எடப்பாடியைச் சுற்றி சுற்றி அணைகட்டும் அரசியல் சிக்கல்கள். சமாளிப்பாரா?!
முழுமையாக வீடியோவில் காண லிங்கை கிளிக் செய்யவும்.