ARTICLE AD BOX
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன், விஜே சித்து மற்றும் அஸ்ரத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் டிராகன். டிரெய்லரை பார்த்ததுமே பலரும் இது டான் படத்தின் காப்பியா என பலரும் கேள்வி எழுப்பினர். படம் எப்படி இருக்கிறது என்பது பற்றிய ரசிகர்களின் கருத்துக்களின் தொகுப்பு.