Diploma முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.29,000 சம்பளத்தில்…. RITES நிறுவனத்தில் வேலை…!!!

2 hours ago
ARTICLE AD BOX

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: தொழில்நுட்ப உதவியாளர்
காலி பணியிடங்கள்: 40
கல்வித் தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் டிப்ளமோ
சம்பளம்: ரூ.29,735
வயது: 40
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 11

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://rites.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Entire Article