CSK Vs MI: சிஎஸ்கே உக்கிரத்தை காணும் ஆவலில் சென்னை- இலவச பயணங்கள், டிராபிக் மாற்றம்- எல்லாமே ஜரூர்!

1 day ago
ARTICLE AD BOX

CSK Vs MI: சிஎஸ்கே உக்கிரத்தை காணும் ஆவலில் சென்னை- இலவச பயணங்கள், டிராபிக் மாற்றம்- எல்லாமே ஜரூர்!

Cricket
oi-Mathivanan Maran
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் CSK மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. இதனால் சென்னை மாநகரமே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. ஐபிஎல் போட்டிகளை காண சேப்பாக்கம் மைதானத்துக்கு வரும் ரசிகர்கள், டிக்கெட்டுகளை காண்பித்தால் மாநகர பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னை மாநகரில் போக்குவரத்து மாற்றங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு உதவ சென்னை மாநகர போலீசார் கியூஆர் குறியீட்டையும் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

ipl 2025 chennai 2025
More From
Prev
Next
English summary
In the ongoing IPL season, Chennai Super Kings (CSK) and Mumbai Indians (MI) are set to clash today at the Chepauk Stadium in Chennai. As a result, the entire city is eagerly awaiting the showdown.
Read Entire Article