ARTICLE AD BOX
Coolie: நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்திருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்த் நடித்துவரும் படம் கூலி. இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா போன்றவர்கள் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.