Coimbatore Power Shutdown: கோவையில், மார்ச் 11ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முனனரே சரி செய்யப்படும்.

கோவையில் நாளை மின்தடை: 11-03-2025

இந்நிலையில், கோயம்பத்தூரில் பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதனால், கோவையில் பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என அறிவிக்கப்படும்.

Also Read: ”திருப்பதி கோயிலுக்கு மேலே விமானங்கள் பறக்க கூடாது” தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு சொன்னது என்ன?

மின்தடை செய்யப்படும் இடங்கள்: மார்ச்.11 ( செவ்வாய் )

தற்போது 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால், மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெறும் வரை மின் தடை செய்யப்பட கூடாது என உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பொதுத் தேர்வு முடியும் வரை மின் தடையானது இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: I Phone 16e Review: பட்ஜெட் விலையில் ஐ போன் 16e: விலை, ஸ்டோரேஜ் அம்சங்கள் இதோ.!