Coimbatore, Madurai, Trichy News Updates: நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு
4 hours ago
ARTICLE AD BOX
10 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு:
Advertisment
இன்றைய தினம் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.