Coimbatore, Madurai, Trichy News Updates: 2-வது நாளாக தொடரும் ராமேஸ்வரம் மீனவர்களின் போராட்டம்
1 day ago
ARTICLE AD BOX
இரண்டாவது நாளாக மீனவர்கள் போராட்டம்:
Advertisment
ராமேஸ்வரம் மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. இதனால், நாள் ஒன்றுக்கு சுமார் ரூ. 1 கோடிக்கும் மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.