ARTICLE AD BOX
Bindhu Ghosh: ரஜினி, கமல் படங்களில் நடித்த நடிகை பிந்து கோஷ் காலமானார்!
Chennai
Subscribe to Oneindia Tamil
சென்னை: களத்தூர் கண்ணம்மா உள்ளிட்ட படங்களில் நடித்த காமெடி நடிகை பிந்து கோஷ் உடல்நல பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 76.
மருத்துவ செலவுக்கு கூட பணமில்லாமல் அவதிப்பட்டு வந்த பிந்து கோஷிற்கு நடிகர் விஷால், கேபிஒய் பாலா, நடிகை ஷகீலா உள்ளிட்டோர் பண உதவி செய்திருந்தனர்.

இன்று மதியம் அவர் 2 மணி அளவில் உடல்நலக் குறைவால் உயிரிழந்ததாக அவரது மகன்கள் தெரிவித்தனர். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.
More From
- இன்றும் மழை வெளுக்கும்.. 2 நாள் தான்.. மீண்டும் சூடுபிடிக்கும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
- நகை அடகு வைக்க போறீங்களா? அப்போ இதை நோட் பண்ணுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய முடிவு
- நல்ல செய்தி வந்தாச்சு! தங்கம் விலை என்னவாகும்? பணம் கொட்ட போகுதாம்! ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க
- இன்சல்ட் செய்தாரா நயன்தாரா? கடுப்பான மீனா போட்ட பதிவு! தொடங்கியது அடுத்த பிரச்சனை
- 1000 சவரன் தங்கம், உயில் சொத்துகள்.. அன்னை இல்லம் வீட்டு சாப்பாடு.. சிவாஜி அப்பாவுக்கு உதவபோவது யார்
- கதறும் வால் ஸ்ட்ரீட்! அமெரிக்காவே நடுங்குது! அடுத்து இந்தியா, இங்கிலாந்துதான்! டிரம்ப்பால் வந்த வினை
- மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!
- 100 வருடங்களில் இல்லாத மிக மோசமான சம்பவம் நடக்க போகுது.. உஷார்.. Rich Dad Poor Dad ஆசிரியர் வார்னிங்
- பிறந்தமேனியாக ஜோதிடரை நிற்க வைத்து, பக்கத்தில் நின்ற பெண்.. தங்க நகைகள் வேற.. நம்பவே முடியாத ட்விஸ்ட்
- பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால்.. பதிவு கட்டணம் குறைக்கப்படும்! தமிழக அரசு அறிவிப்பு
- அமெரிக்காவின் ஹெல்த்கேர் சிஸ்டமே அழிய போகுது.. இந்தியாவை சீண்டி சூடு போட்டுக்கொண்ட டிரம்ப்.. தேவையா?
- நேரடியாக வங்கி கணக்கிற்கே வரும் ரூ.50000 + ரூ.7000.. பட்ஜெட்டில் தங்கம் அறிவிப்பு.. யாருக்கு பலன்?
English summary
Actress Bindhu Ghosh died of aged ailments today. She was 76.