ARTICLE AD BOX
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Engineering Assistant Trainee (EAT), Technician ‘C’, Junior Assistant பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 32 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, Diploma in Engineering அல்லது ITI தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.21,500 முதல் ரூ.90,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஏப்ரல் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
For More Info : https://bel-india.in/wp-content/uploads/2025/03/01-NE_RECRUITMENT_ADVT_HYD_19032025_ENGLISH.pdf
The post BEL நிறுவனத்தில் பட்ட படிப்பு முடித்த நபர்களுக்கு வேலை…! மாதம் ரூ.90,000 வரை ஊதியம்.. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.