ARTICLE AD BOX

பொதுத்துறை நிறுவனமான BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: பொறியாளர் பயிற்சி, மேற்பார்வையாளர் பயிற்சி
காலி பணியிடங்கள்: 400
கல்வித் தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில் மெக்கானிக்கல்.
சம்பளம்: ரூ.60,000 – ரூ.1,80,000
வயது: 27- க்குள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://career.bhel.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.