B.E, B.Tech முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.55,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை… உடனே அப்ளை பண்ணுங்க…!!!

2 days ago
ARTICLE AD BOX

NTPC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Assistant Executive
காலி பணியிடங்கள்: 400
கல்வித் தகுதி: B.E, B.Tech
வயதுவரம்பு: 35 வயதிற்குள்
சம்பளம்: ரூ.55,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 1

மேலும் இது குறித்து கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://careers.ntpc.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Entire Article