ARTICLE AD BOX
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாஜக சார்பில் கையெழுத்து இயக்கத்தை சமக்கல்வி இணையதளம் மூலம் பாஜக தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர் என்ன காரணத்திற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்று என்பது தெரியவில்லை தமிழக முதல்வர் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்கிறார் என கூறினார்.