“All Round பட்ஜெட்”… பதிலுரையிலும் Centum… நிதி அமைச்சருக்கு பாராட்டு தெரிவித்த முதலமைச்சர்…!!!

4 hours ago
ARTICLE AD BOX

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சட்டப்பேரவையில் 2000 கோடி ரூபாயில் அனைத்து மாணவர்களுக்கும் தரமான Laptop வழங்கிட முடியுமா எனக் கேட்ட உறுப்பினருக்குத் தக்க விளக்கத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.

கலைஞர் வழங்கி இன்றும் ஓடிக் கொண்டிருக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சொல்லும் கழக அரசின் தரம் பற்றி!. யாருக்கும் ஓரவஞ்சனை காட்டாத, எந்தத் துறையையும் விட்டுவிடாத all-round #TNBudget2025 அளித்து, பதிலுரையிலும் centum வாங்கியிருக்கும் நிதியமைச்சருக்குப் பாராட்டுகள் என்று கூறிருந்தார்.

Read Entire Article