30 ஆண்டுகளுக்கு பிறகு ...பேமஸ் பாடலை ரீ-கிரியேட் செய்த அக்சய், ஷில்பா

11 hours ago
ARTICLE AD BOX

சென்னை,

1994 -ம் ஆண்டு அக்சய் குமார், ஷில்பா ஷெட்டி நடிப்பில் வெளியான படம் 'மெயின் கிலாடி து அனாரி'. இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்' சுரா கே தில் மேரா'. அல்கா யாக்னிக் மற்றும் குமார் சானு பாடிய இந்தப் பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் அக்சய் மற்றும் ஷில்பா இடையேயான கெமிஸ்ட்ரி இப்பாடலை இன்னும் மறக்கமுடியாததாக மாற்றியது. இந்நிலையில், 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பேமஸ் பாடலை இருவரும் ரீ-கிரியேட் செய்துள்ளனர்.

ஏதோ ஒரு நிகழ்ச்சியில இரண்டு பேரும் கியூட்டா ஆடுன டான்ஸ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. மீண்டும் இருவரும் படத்தில் இணைவதை எதிர்பார்த்து� ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Read Entire Article