ARTICLE AD BOX
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லி பயணத்தின்போது ஒன்றிய அமைச்சர்கள் உள்ளிட்டோரை ஆளுநர் சந்திக்க வாய்ப்பு உள்ளது. பல்வேறு நபர்களை சந்தித்தபின் ஆளுநர் ரவி மார்ச் 20ம் தேதி டெல்லியில் இருந்து சென்னை வருகிறார்.
The post 3 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.