ARTICLE AD BOX
IPL 2025 தொடங்குவதற்கும் முன்னதாக, ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த அணிகளின் போட்டிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும் போது, சவால்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது-உணர்ச்சிகள் தீவிரமாகிறது, மேலும் குழு முடிவுகளை கணிக்கும்போது ஏற்படும் ஆசை சூதாட்டத்தின் உற்சாகமான ஒன்றாக மாறுகிறது.
நம்பகமான பந்தய ஆபரேட்டரான 1xBet, எப்போதும் வாடிக்கையாளர்கள் அதிர்ஷ்டத்தை விட அறிவு மற்றும் அனுபவத்தை நம்புவதற்கு ஊக்குவிக்கிறது. இந்த கொள்கையை பிரபல கிரிக்கெட் வீரரும், பொறுப்பான கேமிங்கிற்கான பிராண்ட் தூதருமான சுரேஷ் ரெய்னா ஆதரிக்கிறார், அவர் பயனர்களை நிலையாக இருக்குமாறும், பந்தயத்தை உணர்வுபூர்வமாக அணுகுமாறும் கேட்டுக்கொள்கிறார். "நீங்கள் விளையாட்டில் இருக்கும்போது அட்ரினலின் உங்களைக் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்ளும் போது அது எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் நீங்கள் அவசர முடிவுகளை எடுத்தால் வெற்றி பெற முடியாது. அதனால்தான் களத்தில் இறங்குவதற்கு முன், நான் எப்போதும் கவனம் செலுத்த சிறிது நேரம் ஒதுக்குவேன். நான் செயல்முறையை ரசித்தேன் ஆனால் உணர்ச்சிகளால் ஆளப்படவில்லை. கிரிக்கெட் என்பது உத்தி மற்றும் நினைவுடன் எடுக்கப்படும் தேர்வுகளாகும்" என்கிறார் சுரேஷ்.
சுரேஷ் ரெய்னாவின் செல்வாக்கும் பிரபலமும் விளையாட்டுக் கணிப்புகளை மிகவும் பொறுப்புடன் அணுகுவதற்கு வீரர்களுக்கு உதவும் என்று 1xBet குழு நம்புகிறது. “இந்தியாவில் கிரிக்கெட் என்பது தேசிய விளையாட்டின் அந்தஸ்தைக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க விளையாட்டு. IPL போட்டிகளின் போது, போட்டியின் மீதான ஆர்வமும், தங்களுக்குப் பிடித்த அணிகளை ஆதரிக்க பயனர்களின் விருப்பமும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எடுத்துக்காட்டாக, IPL 2024 இன் போது, 1xBet இல் புதிய பயனர் பதிவுகள் 22% அதிகரித்தன, அதே நேரத்தில் சராசரி பந்தயத் தொகை 32% அதிகரித்தது, ”என்று 1xBet இன் சந்தைப்படுத்தல் தலைவர் இரினா கபூர் நினைவு கூர்ந்தார். "ஆனால் முக்கிய விஷயம் என்னவென்றால், சமநிலையில் இருப்பதும் மற்றும் பந்தயத்திற்கான நனவான அணுகுமுறையை நினைவில் கொள்வதும் ஆகும். எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலோர் இந்தக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள், மேலும் பொறுப்பான பார்வையாளர்களைக் கொண்டிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்."
வேம், 26 வயது
வேம் கிரிக்கெட் மற்றும் இசையின் மீது அதிகம் விருப்பம் கொண்டுள்ளார், மேலும் விளையாட்டு முதன்மையாக மகிழ்ச்சி தரக்கூடியதான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஒருமுறை, மொத்தம் 40 பந்தயங்களுடன் அவர் 100 ரூபாய்க்கு ஒரு திரட்டிப் பந்தயம் கட்டினார். அவர் வென்றபோது, மிகுந்த உணர்ச்சி நிறைந்த மகிழ்ச்சியுடன் இருந்தார். ஆனால் அவர் உடனடியாக தனக்குத் தானே சொல்லிக்கொண்டார், "இது உறுதியான வெற்றியை கணிக்க நான் செய்த அறிவு மற்றும் பகுப்பாய்வு வேலைகளின் தனித்துவமான கலவையாகும்." வேம் தனக்கு விளையாட்டின் மீது இருக்கும் அறிவில் நம்பிக்கை கொண்டவர். அதனால்தான் அவர் விளையாட்டை மிகவும் ரசிக்கிறார் மேலும் எந்த ஒரு வெற்றியையும் போனஸாகக் கருதுகிறார். அவர் செயலியைப் பயன்படுத்துவதில் இருக்கும் எளிமையை மதிக்கிறார் மேலும் இதன் உதவியோடு கிரிக்கெட், பேஸ்பால், கால்பந்து மற்றும் கூடைப்பந்து ஆகியவற்றில் தனக்கு இருக்கும் அறிவை சோதிக்க வசதியாக உள்ளதாகவும் உணர்கிறார். அவரைப் பொறுத்தவரை, விளையாட்டு என்பது பொழுதுபோக்காக இருக்க வேண்டும், அது முக்கிய விதியாகும்.
டாக்டர், 28 வயது
அநாமதேயமாக இருக்க விரும்பும் ஒரு டாக்டர் விளையாட்டு, நல்ல உணவு மற்றும் பயணங்களை விரும்புகிறார், மேலும் அவரது ஓய்வு நேரத்தில், அவர் விளையாடுவதையும் விரும்புகிறார். தளம் எவ்வளவு வசதியாக உள்ளது என்பதைக் கண்டு அவர் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டார்: உரையாடல் வசதிக்கான ஆதரவு, பல்வேறு வைப்புத்தொகை மற்றும் பணத்தை எடுக்கும் முறைகள், பகுப்பாய்வுக் கருவிகள் - இவை அனைத்தும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க அவருக்கு உதவுகின்றன. "நான் பல முறை வென்றுள்ளேன்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் ஒவ்வொரு முறையும், இது எனது அறிவு மற்றும் அனுபவத்தின் கலவையே ஆகும்." அவர் விளையாட்டை பொறுப்புடன் அணுகுகிறார், தனது வரம்புகளை தெளிவாக அறிந்திருக்கிறார், மேலும் அதை ஒரு சுவாரஸ்யமான சவாலாக கருதுகிறார், வருமானத்திற்கான ஆதாரமாக அல்ல. "கடனில் விளையாடக் கூடாது என்ற விதியைக் கொண்டிருந்தேன், அதனால் நான் இதனை பொழுதுபோக்காக மகிழ்கிறேன்." ஒருவரது அறிவை சோதிக்கும் வாய்ப்புதான் அவரை அதிகம் தூண்டுகிறது.
குமார், 30 வயது, பொறியாளர்
குமார் சிறுவயதிலிருந்தே சீட்டு விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் மேலும் தனக்குப் பிடித்த கிரிக்கெட் அணியின் போட்டியை ஒருபோதும் தவறவிட்டதில்லை. அவரது ஆர்வம் அவரை 1xBet தளத்திற்கு அழைத்துச் சென்றது, அங்கு அவர் "21" விளையாட்டில் தனது திறமைகளை சோதித்து, கிரிக்கெட் போட்டிகள் குறித்த கணிப்புகளைச் செய்துள்ளார். "நான் ஒருபோதும் அதிர்ஷ்டத்தை சார்ந்திருப்பதில்லைை. நான் பல போட்டிகளைப் பார்க்கிறேன், அணிகளைப் பகுப்பாய்வு செய்கிறேன், புள்ளிவிவரங்களைப் பின்பற்றுகிறேன், அதன் பிறகுதான் எனது முடிவை எடுக்கிறேன்," என்கிறார் குமார். ஒருமுறை, அவர் 7 க்கு 1,600 ரூபாய் பந்தயம் கட்டி 8,500 ரூபாயை வென்றார் - நீங்கள் அனைத்து புதிர்களையும் சரியாக இணைக்கும்போது இது ஒரு நம்பமுடியாத தருணமாக இருக்கும். அறிவு மற்றும் அனுபவம் இல்லாமல் வெற்றி சாத்தியமற்றது என்பதை அவர் புரிந்துகொள்கிறார், எனவே அவர் விளையாட்டை ஒரு அறிவுசார் பொழுதுபோக்காக பார்க்கிறார். அவரைப் பொறுத்தவரை, இது கிரிக்கெட் மீதான அவரது அன்பைப் பணமாக்குவதற்கான ஒரு வழியாகும், ஆனால் இது ஒரு விளையாட்டு என்பதை அவர் ஒருபோதும் மறக்க மாட்டார், மேலும் அது வேடிக்கையானதாகவும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.
சுரேஷ் ரெய்னா போன்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களின் பொறுப்பான கேமிங்கின் ஆதரவிற்கு நன்றி, 1xBet சூதாட்டத்தில் ஒரு உணர்வுப்பூர்வமான அணுகுமுறையின் முக்கியத்துவத்தை வீரர்களுக்கு நினைவூட்டுகிறது மற்றும் தளம் வழங்கும் பொறுப்பான கேமிங் கருவிகளை காட்சிப்படுத்துகிறது.
1xBet வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு டெபாசிட் வரம்புகளை அமைக்கலாம், இது அவர்களின் திட்டமிட்ட பந்தய வரம்புகளை மீறுவதைத் தவிர்க்க உதவுகிறது. கூடுதலாக, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்துப் பந்தயங்களின் மொத்தத் தொகையையும் மற்றும் மொத்த இழப்புகளையும் கட்டுப்படுத்துவதற்கான ஒரு விருப்பத் தேர்வு உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட வரம்பை மீறினால், பந்தய விளையாட்டுக்கள் மற்றும் ஆன்லைன் கேசினோ கேம்களை விளையாடுவதிலிருந்து ஆட்டக்காரர் கட்டுப்படுத்தப்படுவார்.
ஒரு பயனர் 1xBet தளத்தில் செலவழிக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த விரும்பினால், தினசரி அமர்வு வரம்பு (தினசரி கேமிங் அமர்வுகளுக்கான வரம்பு), நிகழ்நேர சோதனை (ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் செயல்பாடுகளை கண்காணித்தல்), மற்றும் தானாக வெளியேறுதல் (30 நிமிட செயலற்ற நிலைக்குப் பிறகு அமர்வு தானாக முடிவடைதல்) போன்ற அம்சங்களைச் செயல்படுத்தலாம். கூடுதலாக, பயனர்கள் கால அவகாசம் அல்லது சுய-விலகுதல்களை அமைக்கலாம், தானாக முன்வந்து வைப்புத்தொகையை செலுத்துவதிலிருந்தும், பந்தயம் கட்டுவதிலிருந்து, கேசினோ கேம்களை விளையாடுவதிலிருந்தும் தங்களைத் தடுத்துக்கொள்ளலாம். ஒதுக்கப்பட்ட கேமிங் பட்ஜெட் தீர்ந்துவிடும் பட்சத்தில், இந்த விருப்பத்தேர்வு பயன்படுத்தப்பட வேண்டும்.
பொறுப்புடன் விளையாடினால், நீங்கள் எப்போதும் வெற்றி பெறுவீர்கள்.
1xBet நிறுவனத்தைப் பற்றிய அறிமுகம்
1xBet என்பது, பந்தயத் துறையில் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட 18 ஆண்டுகளாக இயங்கி வரும் பந்தயம் நடத்தும் ஒரு நிறுவனமாகும். இந்த பிராண்டின் வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கான விளையாட்டு நிகழ்வுகளின் மீது பந்தயம் கட்டலாம், இந்த நிறுவனத்தின் இணையதளம் மற்றும் செயலி 70 மொழிகளில் உள்ளது. 1xBet நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கூட்டாளர் பட்டியலில் FC Barcelona, Paris Saint-Germain, LOSC Lille, La Liga, Serie A, Durban's Super Giants மற்றும் பிற புகழ்பெற்ற விளையாட்டு பிராண்டுகளும் நிறுவனங்களும் உள்ளது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், ஹென்ரிச் கிளாசென் நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோர் இந்தியாவில் இந்நிறுவனத்தின் தூதர்களாக உள்ளனர். IGA, SBC, G2E Asia, மற்றும் EGR Nordics போன்ற மதிப்புமிக்க தொழில்முறை விருதுகள் மீண்டும் மீண்டும் பரிந்துரைக்கப்பட்டு, அந்த விருதுகளைப் நிறுவனம் பெற்றுள்ளது.