12 மணி நேரத்தில் 1057 பேருடன் உடலுறவு.. சாதனை படைத்த நடிகை.. வியூஸ்க்காக இறங்கி பேசிய பயில்வான்!

4 hours ago
ARTICLE AD BOX

12 மணி நேரத்தில் 1057 பேருடன் உடலுறவு.. சாதனை படைத்த நடிகை.. வியூஸ்க்காக இறங்கி பேசிய பயில்வான்!

News
oi-Jaya Devi
| Updated: Friday, January 24, 2025, 12:43 [IST]

சென்னை: பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆபாசப் பட நடிகையான போனி ப்ளூ 12 மணி நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுடன் உடலுறவு வைத்து சாதனை படைத்துள்ளார். இது இணையத்தில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது, இது எல்லாம் ஒரு சாதனையான என அனைவரும் இந்த செய்தியை படிப்பதையை தவிர்த்து வரும் நிலையில், மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் இதுகுறித்து பேசி இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லில்லி பிலிப்ஸ் என்ற ஆபாச பட நடிகை 24 மணி நேரத்தில் 100 பேருடன் உடலுறவு வைத்துக் கொண்டு சாதனை படைத்திருந்தார். அது கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.இதைத்தொடர்ந்து 2004ம் ஆண்டில் லிசா ஸ்பார்க்ஸ் என்ற ஆபாசப் பட நடிகை 24 மணி நேரத்தில் 919 ஆண்களுடன் உடலுறவு கொண்டிருந்தார். அந்த சாதனையை போனி ப்ளூ என்ற நடிகை முறியடித்துள்ளார்.

bonnie blue bayilvan ranga nathan

இப்படி ஒரு சாதனையா: 25 வயதான அந்த நடிகை போனி ப்ளூ 12 மணி நேரத்தில் 1,057 ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதுகுறித்து பேசிய ஆபாச பட நடிகை, இந்த சாதனைக்காக கடந்த சில மாதங்களாக விசேஷமான பயிற்சிகளை எடுத்தேன்.எப்படி உடலுறவில் தலைப்பில்லாமல் ஈடுபடுவது என்ற விசேஷ பயிற்சியை மேற்கொண்டதாகவும், இந்த சாதனையை கடினமானதாக இருந்தாலும் எப்படியாவது உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தேன்.

bonnie blue bayilvan ranga nathan

விசேஷ பயிற்சி: இதற்காக தகுதியான ஆட்கள் அனைவரையும் கடந்த சில மாதங்களாக தேர்வு செய்து அவர்களுக்கும் அதற்கான பயிற்சிகளையும் கொடுத்து வந்தேன். இந்த சாதனை சற்று கடினமாகவே இருந்தாலும், அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ஆயிரமாவது நபருடன் உறவில் இருந்த போது, நான் மிகவும் சோர்வடைந்துவிட்டேன். இருந்தாலும், எப்படியாவது சாதனை படைக்க வேண்டும் என்று, என்னை நானே ஊக்கப்படுத்திக் கொண்டேன் என்று அந்த ஆபாச பட நடிகை பேசி இருக்கிறார்.

bonnie blue bayilvan ranga nathan

இதெல்லாம் சாதனையா: இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ தெரியல. பாத்தீங்களா மக்களே எது எது எல்லாம் சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது. இதைக் கேட்கும்போது எனக்கு தலை சுற்றலையே வந்துவிட்டது. இது எல்லாம் சாதனை என்று யார் சொன்னது என பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். இந்த வீடியோ பதிவை பார்த்த இணையவாசிகள் முன்பெல்லாம் தமிழக நடிகைகளை பற்றிய தான் விமர்சனம் பேசுவீர்கள். இப்போது ஹாலிவுட் ரேஞ்சுக்கு பிரபலமாகிவிட்டீர்களா? பயில்வான் சார் என்றும், நீங்களும் வீவ்ஸ்க்காக இவ்வளவு தரம் தாழ்ந்து பேச தொடங்கி விட்டீர்களே என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
bayilvan ranganathan talks about hollywood actress Bonnie Blue world record. ஹாலிவுட் நடிகை போனி ப்ளூ உலக சாதனை பற்றி பேசுகிறார் பயில்வான் ரங்கநாதன்
Read Entire Article