10th, ITI முடித்தவர்களுக்கு தமிழக அரசு வேலை… விண்ணப்பிக்க பிப்ரவரி 28 கடைசி நாள்…!!!

1 day ago
ARTICLE AD BOX

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: பல்வேறு பணிகள்
பணியிடங்கள்: 109
கல்வித் தகுதி: 10th, ITI, தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது: 18 – 45
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 28

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://drive.Google.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Read Entire Article