100 வருடங்கள் கடந்தும் கம்பீரமாக நிற்கும் காரை நகர் Light House

4 days ago
ARTICLE AD BOX

காரைநகரின் அடையாளமாக பார்க்கப்படும் கட்டிடம் தான் வெளிச்ச வீடு.

இந்த விளக்கு சுமாராக 100 வருடங்கள் கடந்தும் கம்பீரமாக உள்ளது. அத்துடன் இந்த கட்டிடம், ஆரம்ப காலங்களில் வாழ்ந்த மக்கள், மீனவர்களுக்கு திசைக்காட்டவும், அவர்களின் வாழ் பிரதேசங்களை அடையாளம் காட்டவும் பயன்படுத்தியுள்ளதாக வரலாறு உள்ளது.

கடந்த 1916ஆம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையை ஆட்சி செய்த போது நிர்மாணிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 98 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் இருந்து கடலின் அழகை ரசிக்கலாம்.

கடலுக்கு செல்லும் மீனவர்கள் தங்களை இனங்காண்பதற்காக இந்த இடத்தை பயன்படுத்தியுள்ளனர்.

பழங்கால தமிழர்களின் முக்கிய சான்றாக இருக்கும் இந்த தற்போது பார்வைக்கு விடப்பட்டுள்ளது. இது தொடர்பான புராணக்கதைகளும் உள்ளன.

வெளிச்ச வீடு தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து காணொளியில் பார்க்கலாம். 


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


Read Entire Article