ARTICLE AD BOX
ஒரே Jio ரீசார்ஜ்.. 84 நாட்களுக்கு கவலை இருக்காது.. OTT. அன்லிமிடெட் சலுகைகள்.. யாரு விடுவா?
ஜியோ (jio) நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்கி வருகிறது. எனவே தான் ஜியோ நிறுவனத்தின் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது ஜியோவின் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களின் பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 799 prepaid plan) தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 126ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.

குறிப்பாக ஜியோ ரூ.799 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.889 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 889 prepaid plan) தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.889 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 126ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ.889 திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோசாவ்ன் ப்ரோ சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV),ஜியோகிளவுட் (JioCloud)போன்ற பல நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 859 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக ஜியோ ரூ.859 திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோகிளவுட் (JioCloud) போன்ற நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) 84 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது. குறிப்பாக தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு 84 நாட்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.1028 ப்ரீபெய்ட் திட்டம்(Jio Rs 1028 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ரூ.50 கேஷ்பேக் மற்றும் 3 மாதங்களுக்கான ஸ்விக்கி ஒன் லைட் சந்தாவும் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற நன்மைகளும் ஜியோ ரூ.1028 திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற பல நன்மைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) சந்தா, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் உள்ளிட்ட நன்மைகள் ஜியோவின் ரூ.1049 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா கொடுக்கிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி, நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தா,அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் உள்ளிட்ட நன்மைகள் இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1199 prepaid plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1799 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவை பயன்படுத்தலாம்.
நெட்பிளிக்ஸ் (பேஸிக்) சந்தா மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.1799 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோகிளவுட் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.